Monday, December 30, 2013

முள்ளூர் கிராம சேவை திட்டம் - இலவச மருத்துவ சிகிச்சை முகாம்

உலக சமுதாய சேவா சங்கம் -முள்ளூர் கிராம சேவை திட்டமும் , புதுக்கோட்டை சர்வஜித்  அறக்கட்டளையும் இணைந்து நடத்திய மருத்துவ சிகிச்சை  முகாம்
இடம்  : - வழியான்பட்டி , முள்ளூர் , புதுக்கோட்டை 

நாள் :- 29/12/2013 - ஞாயிற்றுக் கிழமை

புதுக்கோட்டை குழந்தைகள் மருத்துவர் திரு . ராமதாஸ் அவர்கள் தலைமையில் சேவை ஆற்றிய மருத்துவ குழுவினர் அனைவருக்கும் நன்றி - வாழ்க வளமுடன் .


----------