I
"எந்த ஒன்றை அறிந்திடில், இறைவன் முதல் உயிர் வரை, எல்லாவற்றையும் உணர்த்துமோ அதுவே காந்தமாம்" .....மகரிஷி
வெளி ஒன்றானது. துகள் இரண்டானது - பொருளாக இருப்பதும் அதுவே, காந்தமாக கரைவதும் அதுவே.
துகள், உறுப்புணரும் பொருளாகவும், உயிருணரும் காந்தமாகவும் டபுள் ஆக்க்ஷன் ஆனது.
துகள்களின் கூட்டம் விண், அந்த கூட்டம் தரும் காந்தம், வான் காந்தம். இது பிரபஞ்சம் முழுவதும் நிரம்பி இருக்கிறது.
துகள் கூட்டங்களின் அடர்த்தி நிலையிலே, அது ஐம்பூதங்கள்.
ஐம்பூதங்கள் ஒரளவில் சேர உயிரினங்கள்- பஞ்சேந்திரியங்கள், அறிவின் வளர்ச்சி.
அறிவின் முதிர்ச்சி, ஆறறிவு கொண்ட மனிதன்.
எங்கும் காந்தம், எதிலும் காந்தம். வெளியிலே அது வான் காந்தம், உயிரிலே அது சீவகாந்தம்.
II
சிறப்பான வாழ்விற்கு, அறநெறி வாழ்வு அவசியம்.
அறநெறியடு வாழ, இறை உணர்வு அவசியம்.
இறை உணர்வு பெற, காந்த தத்துவ விளக்கம் அவசியம்.
"காந்த நிலை அறியாமல் கடவுள் நிலை அறிவதோ...." - மகரிஷி.
காணாத உலகத்தை, காண உதவும், ஒர் அறிவுப்பாலம் - காந்த தத்துவம்.
காணும் - உலகம், காணாத இறைவன், அது போலவே,
பொருள் - அருள், ரூபம் - அரூபம், உடல் - உயிர், மனிதன் - மனம்.
காந்தம் - ஒர் கண்ணோட்டம்.
பாமர மனிதன் - இரும்பை ஈர்க்கும் ஒரு கல்.
படித்தவன் - இரு துருவம், திசை காட்டும், இரு விசை கொண்டது. விஞ்ஞானி - சுழல்வது காந்தம், அணு முதல் அண்டம் வரை சுழல்வதால் அனைத்தும் காந்தம். மின்சாரமும், காந்தமும் இணை பிரியா இரட்டையர்கள்.
இறைவெளியிலே தொடங்கி, அதிலேயே திரும்பவும்முடியும் ஒரு பாதை காந்தவெளிப்பாதை. அதன் வழித்தடங்கள் - துகள் வெளி, காந்த வெளி, விண் - மண் வெளி, உயிர் (1-5) உணர்வு வெளி , சிந்தனைஅறிவு வெளி.
For more details or to clarify:
Visit: www.glowhy.org
Write: profdr.madhavan@gmail.com